அன்புடையீர்,
வணக்கம்.
இப்பவும் ஆயுட் பாதுகாப்பு, விபத்து பாதுகாப்பு,,, திறனிழப்பு நன்மை, வருமானவரி விலக்கு, சொத்து சேர்த்தல், போனஸ், கூடுதல் இறுதி போனஸ், ஆடம்பர செலவைக் குறைத்து சேமிப்பை ஊக்குவித்தல் மற்றும் பாலிசி முதிர்வடைந்த பிறகும் எவ்வித பிரியமும் செலுத்தாமலேயே தங்கள் வாழ்நாள் முழுவதற்கும் ஆயுட் பாதுகாப்பு ஆகிய அனைத்து நன்மைகளையும் ஒருங்கே அள்ளித்தரும் LIC பாலிசிகள் மூலம் சேமிக்க தொடங்குவீர். தங்களது முதுமைக் காலத்தில் எந்த ஒருவருடைய உதவியையும் எதிர்பாரா மல் தங்களது சொந்த வருமானத்தில் வாழ்நாள் முழுவதும் எவ்வித பொருளாதார சிரமமும் இன்றி வசதியாக வாழ்வதுடன் தங்களது அன்பான குடும்பத்தினரும் எந்தவொரு சூழ்நிலையிலும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இன்றே LIC பாலிசிகள் மூலம் அடித்தளம் அமைப்பீர்.அன்புடையீர். வாழ்க வளமுடன் இன்றும் என்றும்.
தொடர்பு கொள்க:-
D.SELVAN
Chief Advisor-LIC

No comments:
Post a Comment