Powered By Blogger

Oct 18, 2015

உலகின் ஐடி துறையில் டாப் பணக்காரர்கள் பட்டியல்

உலகின் ஐடி துறையில் டாப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை  சர்வே செய்து 100 பேரை வெ ளியிட்டுள்ளது. அவற்றில் சில.

��1. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், சொத்து மதிப்பு ரூ 5.12 லட்சம்கோடி.

��2. ஆர்க்கிள் நிறுவன தலைவர் எலிசன், சொத்து மதிப்பு ரூ. 3.24 லட்சம்  கோடி.

��3. அமேசான்.காம், நிறுவன தலைவர் ஜோசப் பெஜோஸ்.

��13. விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, சொத்து மதிப்பு  ரூ. 1.13 லட்சம் கோடி.

��14. எச் சி  எல் நிறுவனதலைவர் ஷிவ் நாடார், சொத்து மதிப்பு ரூ. 90,000 கோடி.

��78. சிம்பொனி டெக்னாலஜி குழுமத்தின் தலைவர் வாத்வானி, சொத்து மதிப்பு ரூ. 18,000 கோடி.

��100 பேரில்
அமெரிக்கர் 51 பேர்.
ஆசியாவை சேர்ந்தவர்கள்  33 பேர்.

No comments:

Post a Comment