Powered By Blogger

Oct 18, 2015

உலகில் திறமையான அரசு நிர்வாகம் உள்ள நாடுகள் எது

உலகில் திறமையான அரசு நிர்வாகம் உள்ள நாடுகள் எது ?

உலக பொருளாதார மன்றம் உலகின் 144 நாடுகளின் அரசுகளை கண்காணித்து அதில் எநதெந்த நாடுகளின் அரசுகள் மிகவும் திறமையானவை என்பதை ஆய்வு செயது ஒரு பட்டியல் தெரிவித்துள்ளது.

வியாபார ஒழுங்கு முறை ,  ஒளிவுமறைவு அற்ற அரசு கொள்கைகள் உள்ளிட்டவற்றை வைத்து திறமையான அரசுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுளளது.

அதன் படி,

1. கத்தார்.

2. சிங்கப்பூர்.

3. பின்லாந்து.

4. ஹாங்ஹாங்.

5. ஐக்கிய அரபு அமீரகம்.

✨6. நியூசிலாந்து.

7. ருவாண்டா.

8. மலேசியா.

9. சுவிட்சர்லாந்து.

10. லக்சம்பர்கும்.

No comments:

Post a Comment