Powered By Blogger

Oct 11, 2015

ஆயுள் காப்பீடு என்பதுசெலவு அல்ல

ஆயுள் காப்பீடு என்பதுசெலவு அல்ல,
முதலீடு

ஆடம்பரம் அல்ல,
அவசியம்

நமக்காக அல்ல,
நம் குடும்பத்திற்காக

ஒத்திப்போட அல்ல,
ஒத்துக்கொள்ள.

செலவிற்கு பின் அல்ல,
முன்.

வருத்தப்பட்டு எடுப்பதல்ல,வருத்தப்படாமல்இருப்பதற்கு!    

 Sorry சொல்ல அல்ல,
சரி என்று சொல்ல.

இருக்கும்போது மட்டுமல்ல,
இல்லாமல் இருக்கும்போதும்
உதவும்.

முகவர் சொல்வதுபிரச்சனை அல்ல,
கடவுளின்அர்ச்சனை.

வலி அல்ல,
வலிமை!

ஒப்பீடில்லாதது காப்பீடு,
முகவர் முன்னேற்றமேஇலடசியம்.

No comments:

Post a Comment