Powered By Blogger

Oct 18, 2015

வரலாற்று நாயகர் களும் அவர்கள் செய்த தொழிலும்

��வரலாற்று நாயகர் களும் அவர்கள் செய்த தொழிலும்.

��(பல் சுவை தகவல் நூலிலிருந்து)

��நெப்போலியன்  --சித்தாளாய் இருந்தவர்.

��ஹிட்லர்   --  பூச்சு வேலை செய்தவர்.

��ஜோசப் ஸ்டாலின் -- செருப்பு தைப்பவர்.

��ஈசாப்  --  மூட்டை தூக்கியவர்.

��கூட்டன் பர்க்  --  பொற்கொல்லர்.

��கொலம்பஸ்  --  துணி வியாபாியாக இருந்தவர்.

��ஐதர் அலி  --  சிப்பாயாக இருந்தவர்.

��கரிபால்டி  --  மீன் பிடி தொழில் செய்தவர்.

No comments:

Post a Comment