Powered By Blogger

Oct 18, 2015

தற்கொலை DATA

��செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம்.

��உலகில் ஒவ்வொரு ஆண்டும் 8,00,000 மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

����இந்தியாவில் 1,35,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

��பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

��தற்கொலை செய்பவர்களில் 80% படித்தவர்கள்.

��நடுதர வயதினரும் 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

No comments:

Post a Comment