Powered By Blogger

Oct 18, 2015

இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தர வரிசை

இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தர வரிசை படுத்தும் வகையில் ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

��அதன் அடிப்படையில் அந்த ஆய்வை உலகவங்கி மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

✈அதன் படி இந்தியாவில் தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலங்கள்,

����1. குஜராத்.

��2. ஆந்திரா,

��3. ஜார்கண்ட்.

��4. சத்தீஸ்கர்.

��5. மத்தியபிரதேசம்.

⭐6. ராஜஸ்தான்.

����7. ஒடிஸா.

��8. மகாராஷ்டிரா.

����9. கர்நாடகா.

��10. உத்தரபிரதேசம்.

��11. மேற்குவங்காளம்.

����12. தமிழ்நாடு.

No comments:

Post a Comment