Powered By Blogger

Oct 18, 2015

ரூபாய் நோட்டு புழக்கம் பற்றி மார்ச் 2015 ல் ஆய்வு

இந்திய தொழில் வர்ததக கூட்டமைப்பான அசோசெம் ரூபாய் நோட்டு புழக்கம் பற்றி மார்ச் 2015 ல் ஆய்வு மேற்கொண்டது.  தெரிவித்துள்ளது...

ரூ 1000 நோட்டுகளின் புழக்கம் 39.3%.

ரூ 500 நோட்டுகளின் புழக்கம் 46%.

ரூ 100 நோட்டுகளின புழக்கம் 10.5%.

ரூ 50 நோட்டுகளின் புழக்கம் 1.2%.

ரூ 20 நோட்டுகளின் புழக்கம் 1% க்கும் கீழ்.

சிலலரை காசுகளின் புழக்கம்...

5ரூபாய் நா ணயதேவை 33%.

2ரூபாய் நாணயதேவை 27.8%.

என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment