Powered By Blogger

Oct 18, 2015

அதிக கோடீஸ்வரர்கள கொண்ட நாடுகளின் பட்டியல்

��அதிக கோடீஸ்வரர்கள கொண்ட நாடுகளின் பட்டியலை கேட் ஜெமினி, ஆர்.பி.சி வெல்த் மேனேஜ்மென்ட் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டின்படி

������1. அமெரிக்கா - 43.51 லட்சம் கோடீஸ்வரர்கள்.

����2. ஜப்பான் - 24.52 லட்சம் கோடீஸ்வரர்கள்.

��3. ஜெர்மனி - 11.41 லட்சம் கோடீஸ்வரர்கள்.

����4. சீனா - சுமார் 8.9 லட்சம் கோடீஸ்வரர்கள்.

��11. இந்தியா - 1.98 லட்சம் கோடீஸ்வரர்கள்.

��ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 3 வது இடம்.

��(2013 ஆம் ஆண்டு 1.56 லட்சம் கோடீஸ்வரர்கள்)

No comments:

Post a Comment