Powered By Blogger

Oct 11, 2015

நகர்ந்துகொண்டே இரு!

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால்
ஊர்ந்து செல்.
ஆனால்,
எப்படியாவது
நகர்ந்துகொண்டே இரு!

No comments:

Post a Comment