Powered By Blogger

Sep 9, 2013

டிமேட் வடிவத்தில் இன்சூரன்ஸ்:


இன்னும் சில வராங்களில் காப்பீட்டாளர்களின் அனைத்து பாலிசிகளும் ஒரு பொதுவான டிமேட் கணக்கின் கீழ்
பராமரிக்கப்படும்.  
 

ஒரு டிமேட் காப்பீட்டு கணக்கு மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ்
அனைத்து பாலிசிகளும் பராமரிக்கப்படும். இந்த டிமேட் காப்பீட்டு கணக்கு ஒவ்வொரு முறை பாலிசிதாரர் பாலிசி வாங்கும்
போது தேவயான முகவரி சான்று, அடையாள சான்றை இக்கணக்கிலிருந்து உபயோகபடுத்திக் கொள்ளலாம். பாலிசி பிரீமியம்
கட்ட வேண்டிய நாள், கட்ட வேண்டிய தொகையை நினைவு படுத்த இது உதவியாக இருக்கும்இது காப்பீட்டாளர்களை
ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று ஐஆர்டிஎ தலைவர் டி.எஸ்.விஜயன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment