Powered By Blogger

Sep 9, 2013

ஆயுள் காப்பீடு: எல். ஐ. சி. பங்களிப்பு 83.24 சதவிகிதம்.


ஆயுள் காப்பீடு: எல். . சி. பங்களிப்பு 83.24 சதவிகிதம்..


எல். . சிஆஃப் இந்தியா நிறுவனம்செப்டம்பர் 1 (2013) அன்று  57வது  ஆண்டில் அடி எடுத்து  காலடி வைக்கிறதுஇத் தினம் இந்தியா முழுக்க எல். . சி. பணியாளர்களால் எல். . சி. தினமாக கொண்டாட படுகிறது.


கடந்த 2012 -2013 வருடத்தில் மட்டும்  எல்..சி. 367.82 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. துஇந்திய அளவில்  இன்ஷுரன்ஸ்  பாலிசி விற்பனையில்  83.24 சதவிகிதம்  என்று எல். . சி இன்ஷுரன்ஸ் நிறுவனம்  முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2012-2013 வருடத்தில் மட்டும் 183.63 லட்சம் பாலிசிகளுக்கு  க்ளைம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 74,077.84 கோடியாகும். இதில் 88.08 சதவிகிதம்  பாலிசி முதிர்வு தொகயை 15 நாட்களுக்குள்  வழங்கி உள்ளதாக எல்..சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment