Powered By Blogger

Sep 3, 2013

ஏற்கமறுப்பது என்ன நியாயம்


"நடையை" முதலில் தொடங்கும் பொழுது தோல்வி 

"
மிதிவண்டி" முதலில் கற்கும் பொழுது தோல்வி 

"
தாய்மொழியை" முதலில் எழுதும்பொழுதும் தோல்வி

"
உணவை" முதலில் உண்ணும் பொழுதும் தோல்வி 

எல்லாவற்றிலும் முதலில் தோல்வி முதலில் 

தோல்வி ...........

பின்பு ஏனடா... ,கல்வியிலும்,தொழிலிலும் மட்டும் முதல் தோல்வியை கண்டு உன்னை மாய்துகொல்கிறாய்,உன்னை நீயே.. தால்திகொள்கிறாய்,விபரம் அறியா வயதிலே முதல் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நீ....! எல்லாம் அறிந்துகொண்டபின்பு அதை ஏற்கமறுப்பது என்ன நியாயம்...... அதை கண்டு பயம் கொள்வதில் என்ன
அர்த்தம்

No comments:

Post a Comment