வடக்கே
தலைமலை
என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம் தெற்கே
பழநி,கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என
நான்கு
பக்கமும் மலை
சூழந்த
கொங்கு
மண்டலத்தில் கோவையும் ஒரு
பகுதியாகும்.
கி.பி.3ம் நூற்றாண்டு முதல்
9ம்
நூற்றாண்டு வரை
கோவையை
உள்ளடக்கிய கொங்கு
மண்டலத்தை ஆண்டது
கன்னடம் பேசும்
கங்க
மன்னர்கள். பின்னர் கொங்கு
சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை
ஆட்சி
செய்துள்ளனர்.
மக்கள் தொகை : 42,71,856

No comments:
Post a Comment