Powered By Blogger

Dec 4, 2016

வயது

*1. பீம சாந்தி =     55ஆவது வயது ஆரம்பம்.*

*2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்*
,
*3. ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி =                              61ஆவது வயது ஆரம்பம்.*

*4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்*.

*5. ரத சாந்தி =                 72ஆவது வயது ஆரம்பம்.*

*6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம்*.

*7. சதாபிஷேகம் =             80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.*

*8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.*

*9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.*

*10. பூர்ணாபிஷேகம் = 100ஆவது வயதில் சுபதினத்தில்.*

No comments:

Post a Comment