வணக்கம்...
நாம எல்லோரும் வீட்ல உட்கார்ந்து TV பார்த்துட்டு இருக்கிறோம். காவல் துறை நண்பர்களை தயவு கூர்ந்து நினைத்துப் பாருங்கள் நண்பர்களே... இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்...
உங்களுக்கு அருகில் காவலர் பணியில் இருந்தால் தங்களுக்கு உணவு , தண்ணீர் வேறு உதவி எதுவும் வேண்டுமா என்று கேளுங்கள்... முடிந்தவரை உதவுங்கள்...
நன்றி 🙏
🏻D.SELVAN Chief Advisor-LIC

No comments:
Post a Comment