Powered By Blogger

Dec 1, 2016

படித்ததில் பிடித்தது_

● ஒரு இரும்பு துண்டின் விலை 250 ரூபாய்.
● அதை ஒரு குதிரை லாடமாக உருவாக்கும்போது அதன் மதிப்பு 1000 ரூபாய்.
● ஊசிகளாக மாற்றும்போது அதன் மதிப்பு 10,000 ரூபாய்.
● கடிகாரத்தின் கம்பிச் சுருளாக மாற்றும்போது அதன் மதிப்பு 1,00,000 ருபாய்.
● நமது சொந்த மதிப்பில் நாம் எதுவாக இருக்கிறீமோ அதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால், நம்மிலிருந்து நாம் எதை உருவாக்குகின்றோமோ அதைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறோம்

No comments:

Post a Comment