Powered By Blogger

Jun 1, 2015

மகிழ்ச்சியான நாடுகள

உலகில் 158 நாடுகளில் மகிழ்ச்சியான நாடுகள் எவை என ஐநாவின் கீழ் இயங்கும் சஸ்டெயினபில் டெவலப்மென்ட் சொலிஷன் நெட் வொர்க் என்ற அமைப்பு பட்டியலை      
வெ ளியிட்டுள்ளது .

ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் ஆயுட்காலம், சமூக ஆதரவு . மக்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு  இந்த ஆய்வு  ஆண்டுதோரும் நடத்தப்படுகிறது

கடந்த ஆண்டு ஆய்வரிக்கையில் மிகவும் மகிழ்ச்சியான 5 நாடுகள்.

1. சுவிட்ச்சர்லாந்து

2. ஐஸ்லாந்து

3. டெண்மார்க்

4. நார்வே

5. கனடா

      மற்றும்

15. அமெரிக்கா

21. இங்கிலாந்து

24.சிங்கப்பூர்

35.சவுதி அரேபியா

46.ஜப்பான்

81.பாகிஸ்தான்

84.சீனா

108.பாலஸ்தீனம்

101.வங்தேசம்

111.உக்ரைன்

112.ஈராக்

117.இந்தியா ⬇

மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள்

ஆப்கானிஸ்தான்
சிரியா
டோகோ   (ஆப்பிரிக்கா)
புருண்டி           "      
பெனின்            "
ரிவாண்டா        "
புர்சினா              "
பாலோ                "
ஐவரிகோஸ்ட்    "
கினியா                "

No comments:

Post a Comment