Powered By Blogger

Jun 1, 2015

டாப் 10 கார்கள். இதில் 7 கார் உற்பத்தி நிறுவனங்கள

2014  --  2015 ம் ஆணடு இந்திய ஏற்றுமதியில் டாப்  10  கார்கள். இதில் 7 கார் உற்பத்தி நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.[ "மேட் இன் சென்னை"]

��10.ஃபோர்டு ஃபிகோ ஏற்றுமதி செய்யும் கார்கள் எண்ணிக்கை 23,368 . சென்னை உற்பத்தி.

��9.ஹூண்டாய் ஐ 10. இது 23,961 கார்கள் ஏற்றுமதி. உற்பத்தி சென்னை.

��8.மாருதி செலிரியோ. இது 28,697 கார்கள் ஏற்றுமதி.

��7.மாருதி ஆல்டோ. இது 31,594 கார்கள் ஏற்றுமதி.

��6.ஹூண்ட்ய் ஐ 20 . இது 38,144 கார்கள் ஏற்றுமதி. உற்பத்தி சென்னை.

��5.நிசான் சன்னி. இது 38,759 கார்கள் ஏற்றுமதி. உற்பத்தி சென்னை.

��4.ஃபோர்டு ஈக்கோ போர்ட் எஸ் யூ வி. இதன் ஏற்றுமதி  55,178 கார்கள். உற்பத்தி சென்னை.

��3.ஃபோக்ஸ் வேகன் வெண்டோ. இது 56,064 கார்கள் ஏற்றுமதி.

��2.ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 புதியமாடல். உற்பத்தி சென்னை

��1.நிசான் மைக்ரா. இது 76,120 கார்கள் ஏற்றுமதி. உற்பத்தி சென்னை.

No comments:

Post a Comment