Powered By Blogger

Jun 30, 2015

⭐தமிழகத்தின் பெருமை ⭐ ⚡ஈரோடு மாவட்டம் ⚡

⭐தமிழகத்தின் பெருமை ⭐

⚡ஈரோடு மாவட்டம் ⚡

����தமிழகத்திலேயே இருக்கும் பேருந்து
நிலையங்களில்  முதல் பெரிய  பேருந்துநிலையம் ஈரோடு இருக்கும் மத்திய பேருந்துநிலையம் இப்பொழுதுதான் சென்னை

��இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான முன்றாவது ரயில் நிலையம் எங்கள் ஈரோடு ரயில் நிலையம்.

��தொடர்ந்து 10 ஆண்டுகளாக எஙகள் மாவட்டம் மாநில அளவில் ( state rank )  பெற்று தமிழ்நாட்டில் சாதனை செய்துள்ளோம்.

����உலகிலேயே மகாத்மா காந்தியடிகளுக்கு உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து பெருமை செய்த முதல் மாவட்டம். எங்கள் ஈரோடு

��தென் இந்தியாவில் அதிக நிலபரப்பு கொன்ட மாவட்டம் எங்கள் ஈரோடு (2010 வரை)

��மேற்கு தமிழ்நாட்டின் தலைநகரமாம் பவானி
இருப்பதும் எங்கள் ஈரோடுதான்

��நிலபரப்பில் முன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட மாபெரும் நகரம் மற்றும் தென் இந்தியாவில் மத்தியில் அமைந்துள்ளது எங்கள்
ஈரோடு( south india's centre point )

��இரண்டு ஆறுகள் சேரும் கூடுதுறையும்
( காவிரி+ பவானி)
முன்று ஆறுகள் சேறும் கொடுமுடியும்
(காவரி+ அமராவதி+நொய்யல்)
அமைய பெற்றது எங்கள் மாநகரம்

இந்தியாவிலேயே மலேசிய முருகன்  சிலை எங்கள் ஊரில்தான் உள்ளது.
(இடம் : காசிபாளையம் முருகன் கோவில்)

����பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், கனித மேதை ராமனுஜம்,திரன் சின்னமலை,நடிகை கே.பி.சுந்தராம்பாள் , இந்தியாவின் தலைமை நிதிபதி தற்போது கேரள மாநில கவர்னர் பி.சதாசிவம் பிறந்த ஊரும் எங்கள் ஈரோடு.

����மகாகவி பாரதியார் கடைசி சொற்பொழிவும் எங்கள் மண்னில்தான் அமைந்து

✏��எஙகள் ஊரில் நடக்கும் ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அப்துல்கலாம் ( முன்று முறை),
சாலமன் பாப்பையா, நடிகர் சிவகுமார், இளையராஜா, கவிஞர் வைரமுத்து, கோபிநாத்,  போன்றவர்கள்  புத்தகங்கள் வாங்கி சென்றூள்ளனர்.

��������������இந்தியாவிலேயே மிக பெரிய ஒருங்கினைந்த ஜவுளி வர்த்தக வளாகம் ஈரோட்டில் உள்ளது.
( TEXVALLEY, Erode textile mall )

��������������பல பெருமை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் எங்கள் ஊரில் ஊள்ளது.
எ டு க
Institute of road & transport technology
kongu institutions
Chikkaya nayakkar college
Sengunthar institutions
Surya engineering college

������தென்இந்தியாவில் அதிக கட்டுமான நிறுவனங்கள் உள்ள மாவட்டம் ஈரோடு

��தமிழகத்தின் மிக பழமையான & பெரிய பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்கா  எங்கள் ஊரின் மற்றோரு பெருமை

����1980 முதல் தற்போது வரை ஈரோடு சிறந்த படபிடிப்பு தளமாக விளங்கியுள்ளது.
எ டு க :
சின்னதம்பி
மசாலா கபே ஹோட்டல்
நாடோடிகள்
முன்டாசுபட்டி
இன்னும் பல பல !!

����உலக அளவில் முதலீடு செய்யும் பல நிறுவனங்கள் எங்கள் ஈரோட்டில் தோன்றியவை.
எ டு க:
��சக்தி மசாலா
��அக்னி இரும்பு கம்பிகள்
��MCR வேஷ்டிகள் சட்டைகள்
��Skm மாட்டு தீவனம் & முட்டைகள்
��URC Constructions india's pvt ltd
��RPP Constructions india's pvt ltd
இன்னும் பல பல!!

����எங்கள் ஊரில் நடக்கும்  பன்னாரி மாரியம்மன் கோவில் குன்டம்  திருவிழாவிற்கு கர்நாடக, கேரள மாநிலத்தில் இருந்து பல பேர் குவிகின்றனர்.

����������������தமிழகத்தின் பச்சை இதயமாம்
சத்தியமங்கலம் அமைய பெற்றது எங்கள் ஈரோடு . 

மஞ்சளை உலகிற்கு கொடுப்பதும் நாங்கள் தான்

" ஈரோடு"

No comments:

Post a Comment