2014 -- 2015 ம் ஆணடு இந்திய ஏற்றுமதியில் டாப் 10 கார்கள். இதில் 7 கார் உற்பத்தி நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.[ "மேட் இன் சென்னை"]
10.ஃபோர்டு ஃபிகோ ஏற்றுமதி செய்யும் கார்கள் எண்ணிக்கை 23,368 . சென்னை உற்பத்தி.
9.ஹூண்டாய் ஐ 10. இது 23,961 கார்கள் ஏற்றுமதி. உற்பத்தி சென்னை.
8.மாருதி செலிரியோ. இது 28,697 கார்கள் ஏற்றுமதி.
7.மாருதி ஆல்டோ. இது 31,594 கார்கள் ஏற்றுமதி.
6.ஹூண்ட்ய் ஐ 20 . இது 38,144 கார்கள் ஏற்றுமதி. உற்பத்தி சென்னை.
5.நிசான் சன்னி. இது 38,759 கார்கள் ஏற்றுமதி. உற்பத்தி சென்னை.
4.ஃபோர்டு ஈக்கோ போர்ட் எஸ் யூ வி. இதன் ஏற்றுமதி 55,178 கார்கள். உற்பத்தி சென்னை.
3.ஃபோக்ஸ் வேகன் வெண்டோ. இது 56,064 கார்கள் ஏற்றுமதி.
2.ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 புதியமாடல். உற்பத்தி சென்னை
1.நிசான் மைக்ரா. இது 76,120 கார்கள் ஏற்றுமதி. உற்பத்தி சென்னை.
No comments:
Post a Comment