Powered By Blogger

Nov 27, 2016

ஐீவன் அக்ஷய்

அரசு நிறுவனமான LIC OF INDIA என்ற INSURANCE கம்பெனியில்  ஐீவன் அக்ஷய் என்ற சிறப்பான பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.இத்திட்டத்திற்கு வங்கியில் உள்ள பணத்தை  பணமாக முதலீடு செய்யாமல் காசோலை மூலம் முதலீடூ செய்திடுங்கள்.இதன் மூலம் உங்கள் பழைய ரூபாய் நாேட்டுகள் புதிதாவதாேடு நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கும் வரி செலுத்த வேண்டியதில்லை மேலும் இந்த திட்டத்தி்ல் முதலீட்டின் மீதான வட்டி விகிதம் 7.25% To 7.5% சதவிகிதம் ஆகும்.அந்த வட்டித் தாெகையை LIC பென்சனாக வாடிக்கையைாளர்க்கு வழங்குகிறது. 

தற்பாேது வங்கியின் வட்டி விகிதம் 6.25% மேலும் இன்னும் 3 மாதத்தில் 1% குறைந்து 5.25% க்கும் குறைவாக மாற இருக்கிறது. LIC ல் தற்பாேது இருக்கும் 7.5% வட்டி விகிதம் எக்காரணத்தைக் காெண்டும் குறையாது.

வாடிக்கையாளர்க்கு இந்த 7.5% பென்சன்  ஆயுள் முமுவதும் வழங்க LIC கம்பெனி 100% உத்திரவாதம் அளித்துள்ளது.

(👉இச்சிறப்பு வாய்ந்த ஐீவன் அக்ஷய் திட்டம் விரைவில் முடிவடைய உள்ளது என்பதை தெரிவித்துக் காெள்கிறேன்.👈)

நண்பர்களே நாட்கள் மிக மிக குறைவாக உள்ளது இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி LIC ன் ஐீவன்  அக்ஷய் திட்டத்தில் முதலீடு செய்து உங்கள் பணத்தை பாதுகாத்து காெள்ளுமாறு வேண்டிவிரும்பி கேட்டுக்காெள்கிறேன்.

No comments:

Post a Comment