நீங்கள்தான் உலகம் சிலருக்கு!
நீங்கள் இல்லையேல்
அவர்களுக்கு ஏது உலகம்?
நீங்கள் இருக்கும்போது
உலகமே அவர்களுக்கு வீடு!
நீங்கள் இல்லாதபோது
வீடே அவர்களுக்கு உலகம்!
உலக உருண்டை
நீங்கள் இல்லாவிட்டாலும்
சுற்றுக்கொண்டேதான் இருக்கும்!
உங்கள் மதிப்பை
உணருங்கள்!
உங்கள் மதிப்பிற்கு
காப்பீடு எடுங்கள்!
உங்களுக்கு மதிப்பு!
இது உங்கள் குடும்பம்..
No comments:
Post a Comment