நமது lic ன் மிக அற்புதமான , உத்தரவாதமான பென்ஷன் பிளான் " ஜீவன் அக்ஷய் 6 " விரைவில் நிறுத்த படவுள்ளது . அதற்க்குள் அதை வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ள படுகிறது. மேலும் விபரங்களுக்கு என்னை அழைக்கவும் .
பயன்கள் :
*வாழ்நாள் பென்ஷன் ( பாலிசி தாரருக்கும் பிறகு அவர் தம் துணைக்கும் ).
*வட்டி நிரந்தரமானது .
*30 - 85 வயது வரை அணைவருக்கும் ஏற்ற ஒரே தவணை திட்டம் .
*குறைந்தபட்ச வைப்பு தொகை ரு 1 லட்சம் . அதிக பட்சத்துக்கு உச்ச வரம்பு இல்லை.
* குறைந்த பட்ச மாத பென்ஷன் ரு 500 .
பயன்கள் இன்னும் ....அனுபவத்தில்.
உடனே வாங்கி வாழ்நாள் பயன் பெறுங்கள் .
98430 49474
No comments:
Post a Comment