Powered By Blogger

Nov 27, 2016

பொருளாதார மாமேதை - மன்மோகன் சிங்

மேதைகள் என்றும் மேதைகள் தான்

அறிவாளிகள் அதிகம் பேசுவது கிடையாது

பொருளாதார துறையின் நிபுணர்

பஞ்சாப் யூனிவர்சிட்டி பேராசிரியர்

டெல்லி யூனிவர்சிட்டி பேராசிரியர்

கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பி எச் டி

ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிஎச் டி

இந்திய அரசின் தலையை பொருளாதார ஆலோசகர்

உலக பண நிதியத்தின் தலைவர்

ரிசர்வ் பேங்க்கு கவர்னர்

இந்திய திட்ட கமிஷனின் தலைவர்

இந்திய பல்கலைகழகங்களின் மானிய குழு தலைவர்

இந்தியாவின் நிதிதுறை அமைச்சர்

இரண்டு முறை இந்திய பிரதமர்

எளிமையான மனிதர்

அமெரிக்காவின் 125 பேங்குகள் திவால் ஆன சமயத்தி்ல் இந்தியாவில் எந்த பொருளாதார தாக்கமும் இன்றி எல்லா அரசு பேங்குகளையும் திறமையாக இயக்கியவர்

No comments:

Post a Comment