Powered By Blogger

May 14, 2017

திட்டம் எண் 845

நாம் ஆவலுடன் எதிர்பார்த்த *ஜீவன் தரங்க்* மீண்டும் புதிய வடிவில் *"ஜீவன் உமாங்க்"* என்ற பெயரில்,

திட்டம் எண் 845

நுழைவு வயது 90 நாட்கள்

அதிக பட்ச நுழைவு வயது  55

முதிர்வு வயது 100

தேர்ந்தெடுக்க வசதியான ப்ரீமியம் செலுத்தும் காலங்கள்
15/20/25/30 ஆண்டுகள்.

குறைந்த பட்ச காப்புத்தொகை
2 லட்சம். 
அதன் பிறகு 25000 மற்றும் அதன் மடங்குகளில்.

ப்ரீமியம் செலுத்தும் காலம் முடிவுற்றதும் காப்புத்தொகையில் 8% ஒவ்வொரு ஆண்டும்  வாழ் நாள் முழுவதும்.

இறப்பு அல்லது முதிர்வுத் தேதியில் (100 வயதில்)
காப்புத்தொகை  + போனஸ் + கூடுதல் போனஸ்.

*திட்டம் அறிமுக நாள்*
*16.5.17*

No comments:

Post a Comment