Powered By Blogger

May 23, 2015

எப்படியோ இந்த வருட
பிளஸ் 2 தேர்வில் மிகவும் கஷ்டப்பட்டு
போராடி 10 சதவீதம் பேர் பெயில்
ஆகிவிட்டார்கள்!
அவர்களுக்கு என்னுடைய
வாழ்த்துக்கள்!!
எதிர் காலத்தில் சொந்த உழைப்பின்
மூலம் மிகப்பெரிய
முதலாளிகளாகவோ
தொழிலதிபர்களாகவோ வரக்கூடிய
எல்லா தகுதிகளும் உங்களுக்கு
இருக்கிறது!
பாவம் அந்த 90 சதவீதம் பேர்
என்ஜினீயரிங்கும் MBA வும்
முடித்துவிட்டு உங்களிடம்
வேலைக்கு வரும்போது
கிண்டலடிக்காமல் வேலைபோட்டு
தரவும்!

No comments:

Post a Comment