Powered By Blogger

Sep 14, 2016

உங்க அன்பு குழந்தைகளின் கல்விக்காக...

வணக்கம்  நண்பர்களே...
நம்மில் பலர்  படிக்கனும்னு நினைத்தது ஒரு படிப்பு, ஆனால் படித்தது வேரு படிப்பாக போயிருக்கும்.
காசு, வசதி,சூழல் என காரணம் எதுவானாலும் நினைத்ததை படிக்கமுடியாமல் கிடைத்ததை படித்ததை நினைச்சா வலி கண்டிப்பா இருக்கும்.
அந்த வலியை ஒரு நிமிடம் நினைத்து பாருங்க.....
இப்ப உங்களிடம் ஒரு கேள்வி ?
உங்களுக்கு ஏற்ப்பட்ட இந்த வலி உங்க குழந்தைகளுக்கும் ஏற்ப்பட வேண்டுமா ..?
இதுவரை யோசிக்களைன்னா இப்ப யோசிங்க...

உங்க அன்பு குழந்தைக்காக தினமும் ரூபாய் 102 மட்டும் LIC ல் இப்ப முதல் சேர்த்து வந்தால் உங்க குழந்தைக்கு ரூ 2100000 கொடுக்கும் LIC..!
இதைவிட அதிகம் கிடைக்கும் சேமிப்பு இருக்க ஏன் LIC என்று நீங்க நனைக்கலாம், LIC மட்டும்தான் உங்களுக்கு எதிர்பாராமல் ஏதாவது நிகழ்ந்தாலும் பாலிசி ஆரம்பித்த நிமிடம் முதல் ரூ 2100000 உறுதி செய்கிறது.
உலகில் வேறு எதிலும் இந்த உறுதி இல்லை.

உங்க குழந்தை நினைத்ததை படிக்க வைப்பீங்களா...இல்லை கிடைத்ததை படிக்க வைக்க போரீங்களா இன்றே முடிவு செய்யுங்க..!

உங்க அன்பு குழந்தைகளின் கல்விக்காக...
Call me

D.SELVAN
Chief Advisor-LIC

No comments:

Post a Comment