Powered By Blogger

Sep 9, 2013

இன்ஷூரன்ஸ்



காலவதியான எல்.ஐ.சி பாலிசியை புதுபிக்க வாய்ப்பு


 
காலாவதியான எல்.ஐ.சி பாலிசிகளை புதுபிக்கும் முகாம்  அக்டோபர் 31 வரை நடக்கிறது. பாலிசி தன்மையை பொறுத்து  அபரதா வட்டி சலுகை ( ரூபாய் 2000 வரை), 5 ஆண்டுகள் வரை  பீரிமியம்  செலுத்தாமல் விட்ட  பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம்.


 
இதை பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய அரூகிலுள்ள எல்.ஐ.சி அலுவலகத்தையோ, அல்லது ஏஜென்ட்களையோ அணுகலாம்  என்று எல்.ஐ.சி நிறுவனம்  கூறியுள்ளது.

No comments:

Post a Comment